பேராசிரியர் மோகான் முனசிங்கவுக்கு விருது

இலங்கை இயற்பியலாளரும், பொருளாதார நிபுணருமான பேராசிரியர் மோகான் முனசிங்க இந்த ஆண்டின் ;ப்ளூ பிளானட் ; விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சூழலுக்கான நோபல் விருதுக்கு சமமான மிக உயர்ந்த சர்வதேச விருதான ப்ளூ பிளானட் விருது இவ்வாண்டு 30 ஆவது முறையாக வழங்கப்படுகிறது. உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியதற்காக பணிப்பாளர்கள் குழு 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு விருது பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அவ்விருவரும் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் மோகன் முனசிங்க மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த … Continue reading பேராசிரியர் மோகான் முனசிங்கவுக்கு விருது